பெண்களை விட ஆணுறுப்பின் அளவைப்பற்றி அதிகம் கவலைப்படும் ஆண்கள்!!!
பெண்களை விட ஆணுறுப்பின் அளவைப்பற்றி அதிகம் கவலைப்படும் ஆண்கள்!!!
ஆணுறுப்பின் அளவைப்பற்றி பெண்களை விட ஆண்களே அதிகமாக கவலைப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆணுறுப்பு குறித்து நடத்தப்பட்ட அந்த ஆய்வில், ஆணுறுப்பின் அளவு குறித்து ஆண்கள் தான் அதிகமாக கவலைப்படுவதாக தெரியவந்துள்ளது. செக்ஸ் உறவுக்கு மிகவும் முக்கியமானது ஆணுறுப்பு.

Post a Comment